0044 7426740259

தனிநபர் அந்தரங்கம் தொடர்பான செயலி..!!

v.சுபி April 08, 2021

Apple நிறுவனம் தனிநபர் அந்தரங்கம் தொடர்பான செயலி அறிவிப்புகளை வரும் வாரங்களில் கட்டாயமாக்கவுள்ளது.

இங்கு புதிய விதிமுறை நடப்புக்கு வந்தால், செயலி மேம்பாட்டாளர்கள், பயனீட்டாளர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கு முதலில் அனுமதி கேட்பது அவசியம். அதன்வழி, Facebook போன்ற மின்னிலக்க விளம்பர நிறுவனங்களின் வியாபாரம் பாதிக்கப்படும் என நம்பப்படுகிறது.

அனுமதி கேட்டால், பயனீட்டாளர்கள் பலர் அதற்கு மறுத்துவிடுவார்கள் என்பதை நிபுணர்கள் சுட்டினர். புதிய விதிமுறை, iOS 14.5 இயங்கு தளம் இயக்கத்திற்கு வந்தவுடன் நடப்புக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், Apple, செயலி மேம்பாட்டாளர்களுக்கு மாற்று வழிகளை வழங்கிவருகிறது. தனிநபர் அந்தரங்கத்தை மீறாத விளம்பர முறை உருவாக்கப்பட்டுவருகிறது.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திருமண வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
22ஆவது நினைவஞ்சலி.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
வீட்டுக்கிருத்திய நிகழ்வு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
அந்தியேட்டி சபிண்டீகரணம்
நினைவஞ்சலி.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
குலாப் ஜாமூன் கோப்தா கிரேவி...!!!