0044 7426740259

கொரோனா குணமடைந்தாலும் மூளைக்கு ஆபத்து..!!!

P. அனு April 08, 2021

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நபர்களுக்கு மூளை அல்லது மனநலம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர் குழு சென்ற 6 மாதங்களாக மேற்கொண்ட ஆய்வில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களில் மூவரில் ஒருவருக்கு மூளை அல்லது மனநலம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக அறியவந்துள்ளது.

எனினும், கொரோனாவால் மூளை எப்படி பாதிக்கப்படுகிறது என்பதற்கு அறிவியல் சான்றுகள் இல்லை. ஆனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு பதற்றம், மன உளைச்சல் ஆகிய மனநலம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக ஆய்வு குழு அறிவித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு மூளை சார்ந்த நோய்கள், மனநலம் சார்ந்த பிரச்சினைகள் அதிகம் ஏற்படுவதாக ஆய்வுக் குழுவின் துணைத் தலைவர் மேக்ஸ் தகெட் குறிப்பிட்டுள்ளார்.

காய்ச்சல் அல்லது சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட மற்ற நோயாளிகளை காட்டிலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு மூளை மற்றும் மனநலம் சார்ந்த பிரச்சினைகள் அதிகம் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திருமண வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
22ஆவது நினைவஞ்சலி.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
வீட்டுக்கிருத்திய நிகழ்வு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
அந்தியேட்டி சபிண்டீகரணம்
நினைவஞ்சலி.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
குலாப் ஜாமூன் கோப்தா கிரேவி...!!!