Unit-3
120, Horns Road,
Ilford, Essex IG2 6BL
United Kingdom
தென் அமெரிக்க நாடான பெருவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறையை கண்டித்து அந்த நாட்டு வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தலைநகர் லிமாவில் திரண்ட அதிகளவான வைத்தியர்கள் படுக்கை வசதி மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றை அதிகரிக்கக் கோரியும் தங்களுக்கான சம்பளத்தை உயர்த்தக்கோரியும் போராட்டம் நடத்தினர்.