0044 7426740259

வெனிசுலாவில் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்..!!!

P. அனு April 08, 2021

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் தடுப்பூசி பற்றாக்குறையை கண்டித்து அந்த நாட்டு பயிற்சி வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைநகர் கராகசில் உள்ள வைத்தியசாலை முன்பாக திரண்ட அவர்கள் தடுப்பூசி போதிய அளவு இல்லாததால் பயிற்சி வைத்தியர்கள் தொடர்ந்து உயிரிழந்து வருவதாக குற்றம்சாட்டினர்.

மேலும், சடலங்களைப் போல் பாலித்தீன் பைகளை வடிவமைத்து வெனிசுலா அரசாங்கத்துக்கு எதிராக கோஷமிட்டனர்.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திருமண வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
22ஆவது நினைவஞ்சலி.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
வீட்டுக்கிருத்திய நிகழ்வு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
அந்தியேட்டி சபிண்டீகரணம்
நினைவஞ்சலி.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
குலாப் ஜாமூன் கோப்தா கிரேவி...!!!