0044 7426740259

சட்ட சர்ச்சைக்குப் பிறகு..!!!

v.சுபி May 04, 2021

ஆஸ்திரேலியாவின் Seven West Media தொலைக்காட்சி, செய்தித்தாள் நிறுவனம், Facebook, கூகுள் நிறுவனங்களோடு அடுத்த சில வருடத்திற்கான உடன்பாட்டினைச் செய்துகொண்டுள்ளது. அடுத்த ஐந்தாண்டுக்கு கூகளுக்கும் அடுத்த மூவாண்டுக்கு Facebookஇற்கும் அது தகவல்களை வழங்கவுள்ளது.

உடன்பாடுகளின் நிபந்தனைகள் வெளியிடப்படவில்லை. ஆஸ்திரேலியாவில் செய்தித் தளங்கள் தொடர்பான கடும் சட்டங்கள் சமீபத்தில் செயல்படுத்தப்பட்டபோது பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுளும் Facebookஉம் அந்நாட்டுச் செய்திகளை வெளியிடப்போவதில்லை எனக் கூறியிருந்தன.

இங்கு இரண்டே மாதங்களில் பெரும் மாற்றமாக இப்போது புதிய உடன்பாடுகள் செய்துகொள்ளப்பட்டுள்ளன. மேலும் இணையச் சேவைகள் வழங்கும் பெரிய நிறுவனங்களோடு உள்நாட்டு ஊடக நிறுவனங்கள் இணக்கம் காணவில்லை என்றால் அரசாங்கம் தலையிடலாம் என்ற ஆஸ்திரேலியச் சட்டத்தால் உடன்பாடுகள் செய்துகொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

Share This

திருமண வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
திருமண வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
அந்தியேட்டி சபிண்டீகரண அழைப்பிதழ்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
22ஆவது நினைவஞ்சலி.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
உருளைக்கிழங்கு டிலைட்...!!!