0044 7426740259

சர்னாமிர்த்..!!

v.சுபி May 04, 2021

என்னென்ன தேவை?

பால் - 3/4 கப்,
புளிக்காத கெட்டித் தயிர் - 3 டீஸ்பூன்,
கங்கா தீர்த்தம் - 1/2 டீஸ்பூன்,
சர்க்கரை - 1½ டீஸ்பூன்,
தேன் - 1/2 டீஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் - சிறிது,
தாமரை விதை - 5,
பாதாம், முந்திரி, பிஸ்தா, காய்ந்த திராட்சை - தலா 2 (நறுக்கவும்),
துளசி இலை - 8.

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் தயிர், சர்க்கரையை சேர்த்து நன்கு கலக்கவும்.

பிறகு பால் சேர்த்து கலந்து சர்க்கரை முழுவதும் கரைந்ததும் துளசி, கங்கா தீர்த்தம், தேன், ஏலக்காய்த்தூள் சேர்த்து கலக்கவும்.

பின் தாமரை விதைகளை இரண்டாக நறுக்கி சேர்க்கவும். கடைசியாக பாதாம், முந்திரி, பிஸ்தா, காய்ந்த திராட்சை சேர்த்து கலந்து ஃப்ரிட்ஜில் வைத்து சில்லென்று பரிமாறவும்.

Share This

திருமண வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
திருமண வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
அந்தியேட்டி சபிண்டீகரண அழைப்பிதழ்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
22ஆவது நினைவஞ்சலி.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
உருளைக்கிழங்கு டிலைட்...!!!