0044 7426740259

கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு...!!!

P. அனு May 04, 2021

தற்போது உள்ள பெரும்பாலான நடிகைகள் போல் கவர்ச்சி காட்டாமல் டீசன்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறார் அஞ்சு குரியன்.

தமிழ் மற்றும் மலையாளம் என 2 மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட நேரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் அஞ்சு குரியன்.

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, நஸ்ரியா நசீம், பாபி சிம்ஹா ஆகியோர் நடித்திருந்த படத்தில் நிவின்பாலி தங்கையாக நடித்திருந்தார்.

தமிழ், மலையாள படங்களில் மட்டும் நடித்து வரும் அஞ்சு குரியன் பிரேமம், நான் பிரகாசன், ஜீபூம்பா போன்ற மலையாள படங்களில் நடித்தார்.

தமிழில் வெளியான சென்னை 2 சிங்கப்பூர் படம் எதிர்பார்க்கப்பட்ட அளவு ஓடவில்லை. இவர் நடித்த இக்லூ திரைப்படம் , மக்களின் வரவேற்பைப் பெற்றது. காதல் படமான இக்லூ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி வரும் நிலையில், சமூக வலைதளங்களிலும் அப்டேட்டாக இருந்து வருகிறார். வழக்கமாக பாவாடை தாவணி, சேலை என சுற்றிக் கொண்டிருந்தவர், தற்போது படப்பிடிப்பு நடத்தி புகைப்படங்களை உலவவிட்டு கொண்டிருக்கிறார். ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து கருப்பு நிற சேலையில் ரசிகர்களை டெம்ப்ட் செய்கிறார்.

Share This

திருமண வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
திருமண வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
அந்தியேட்டி சபிண்டீகரண அழைப்பிதழ்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
22ஆவது நினைவஞ்சலி.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
உருளைக்கிழங்கு டிலைட்...!!!