0044 7426740259

மாமனாரின் ரொமான்ஸ் பாடலைப் பாடிய தனுஷ்..!!!

P. அனு May 04, 2021

சமீபத்தில் வெளியான கர்ணன் படம் மக்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதோடு விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் வசூலில் தனுஷ் படத்தின் இதுவே உச்சம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இப்படிப்பட்ட அதிரிபுதிரி ஹிட் படத்துக்கு பிறகு மாரி செல்வராஜ் – தனுஷ் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளது.

தற்போது தனுஷின் ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர் பட்டாளம் கூடிக்கொண்டே போகிறது. இந்தநிலையில் ஹாலிவுட்டில் GREYMAN என்னும் Web Series ஒன்றில் நடித்து வரும் தனுஷ், தனது மனைவியை அமெரிக்கா அழைத்துச் சென்றுள்ளார்.

படப்பிடிப்பு போக ஓய்வு நேரங்களில் குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வருகிறார். அந்த வகையில், ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் வரும் இளமைத் திரும்புதே என்ற பாடலைப் பாடிக்கொண்டு தனது மனைவியை அழகாக கொஞ்சிய ரொமான்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி லைக்குகளை அள்ளி வருகிறது.

Share This

திருமண வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
திருமண வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
அந்தியேட்டி சபிண்டீகரண அழைப்பிதழ்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
22ஆவது நினைவஞ்சலி.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
உருளைக்கிழங்கு டிலைட்...!!!