0044 7426740259

சென்னை அணியின் வெற்றி சூத்திரம் இதுதான்..!!!

P. அனு May 04, 2021

14வது ஐபிஎல் சீசன் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதுவரை 29 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 8 போட்டிகளில் 6 வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது.

இதை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் அணியும் தலா 10 புள்ளிகள் பெற்று அடுத்தடுத்த இடத்தில் இருக்கிறது.

3 முறை ஐ.பி.எல் கோப்பைகளை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சீசனை விட இந்த சீசனில் அதிரடியாக விளையாடி வருகிறது. சென்ற சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 போட்டிகளில் 12 புள்ளிகள் மட்டும் பெற்றதால் முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.

இதற்கு முக்கிய காரணம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங்கில் பிரச்சனை இருந்தது. இந்த சீசனில் சிஎஸ்கே டெல்லிக்கு எதிராக முதல் போட்டியில் தோல்வி அடைந்தாலும்.

இதன்பிறகு கொல்கத்தா, ராஜஸ்தான், பெங்களூர், பஞ்சாப், ஹைதராபாத் ஆகிய அணிகளை வென்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

இந்த சீசனில் மொயின் அலி, சுரேஷ் ரெய்னா வருகையால் சிஎஸ்கேவின் பேட்டிங் பிரச்சனை முடிந்தது. குறிப்பாக மொயின் அலி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செய்லபட்டு வருகிறார்.

இந்நிலையில், சிஎஸ்கே ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா தங்களது தொடர்ச்சியான வெற்றிக்கு இதுதான் காரணம் என்று கூறியிருக்கிறார்.

அவர் தெரிவிக்கையில் “இந்த சீசனில் சிஎஸ்கே பேட்ஸ்மன்கள் தங்களது கடைமையை சிறப்பாக செய்து வருகிறார்கள். இதன் காரணமாக எங்களால் நல்ல ஸ்கோரை பெற முடிகிறது. இதுவே எங்களது வெற்றிகளுக்கு காரணம் என்று நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Share This

திருமண வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
திருமண வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
அந்தியேட்டி சபிண்டீகரண அழைப்பிதழ்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
22ஆவது நினைவஞ்சலி.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
உருளைக்கிழங்கு டிலைட்...!!!