0044 7426740259

பவுலர்கள் சிஎஸ்கேவில் இல்லாதது தான் தோல்விக்கு காரணம்..!!

P. அனு May 04, 2021

மே முதலாம் திகதி இடம்பெற்ற மும்பை அணிக்கும் சென்னை அணிக்கும் இடையிலான ஐபிஎல் போட்டி குறித்து இந்திய முன்னாள் வீரர் இர்பான் தான் பேசியிருக்கிறார்.

அப்போது அவர் பேசுகையில் சி.எஸ்.கே அணியில் பவுலிங் தான் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. என்னதான் மும்பை இந்தியன்ஸ் சிறப்பாக பேட்டிங் செய்திருந்தாலும் சிஎஸ்கேவின் பவுலிங் படுமோசம் என்றே கூற வேண்டும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் யார்க்கர் பவுலிங் வீசுவது போல் எந்த பவுலரும் இல்லை. இதுதான் அவர்களது வீக்னஸ். சாம் கரன் இருந்தாலும் அவருக்கு பிறகு யார்க்கர் பவுலர் என்று கூறும் அளவிற்கு யாருமில்லை.

அதேசமயத்தில் டெத் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசும் பவுலரும் இல்லை. சிஎஸ்கே ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் இதை சரி செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்

மேலும் பேசிய இர்பான் பதான் “ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் முகமது சிராஜ், மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜஸ்பிரீத் பும்ரா, டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் ரபாடா போன்று யார்க்கர் பவுலர்கள் இருக்கிறார்கள். ஆனால் சி.எஸ்.கேவில் எந்த பவுலரும் இல்லை என்றும் பதான் கூறியுள்ளார்.

Share This

திருமண வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
திருமண வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
அந்தியேட்டி சபிண்டீகரண அழைப்பிதழ்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
22ஆவது நினைவஞ்சலி.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
உருளைக்கிழங்கு டிலைட்...!!!