0044 7426740259

டேவிட் வார்னருக்கு இது கடைசி சீசனாக இருக்கலாம்..!!!

P. அனு May 04, 2021

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக இருந்த டேவிட் வார்னரை கேப்டன் பதவியில் இருந்து தூக்கி அவருக்கு பதிலாக கேன் வில்லியம்சனை கேப்டனாக அறிவித்தனர்.

அதே சமயத்தில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் இருந்தும் வார்னரை வெளியேற்றிவிட்டனர். இவருக்கு பதிலாக முகமது நபி இடம்பெற்று விளையாடினார். இதனால் பல்வேறு சர்சசைகள் கிளம்பியது.

டேவிட் வார்னரின் ரசிகர்கள் அனைவரும் சோகத்துடன் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவு செய்து வந்தனர்.

இந்த நிலையில், டேவிட் வார்னருக்கு பிளேயேங் லெவனில் இடம் கொடுக்காதது தொடர்பாக தென்னாப்பிரிக்கா முன்னாள் வீரர் டேல் ஸ்டெய்ன் பேசியிருக்கிறார்.

அவர் தெரிவிக்கையில் “டேவிட் வார்னரை வெளியேற்றியதை என்னால் நம்ப முடியவில்லை. ஒருவேளை கேப்டன் பொறுப்பை கேன் வில்லியம்சனுக்கு மாற்ற விரும்பியிருந்தால் அடுத்த சீசனில் செய்திருக்க வேண்டும். வார்னர் சிறந்த பேட்ஸ்மன் அவரை எப்படி அமர வைக்கலாம்.

நான் எனது லெவனில் வார்னருக்கு எப்போதும் இடம் கொடுப்பேன். மறைமுகமாக அணிக்குள் ஏதோ நடக்கிறது போல் தெரிகிறது. ஹைதராபாத் அணியில் டேவிட் வார்னருக்கு இது கடைசி சீசனாக கூட இருக்கலாம்” என ஸ்டெய்ன் பேசியிருக்கிறார்.

Share This

திருமண வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
திருமண வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
அந்தியேட்டி சபிண்டீகரண அழைப்பிதழ்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
22ஆவது நினைவஞ்சலி.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
உருளைக்கிழங்கு டிலைட்...!!!