0044 7426740259

சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலி...!!

L.சுதா May 04, 2021

திருமங்கலம் தாலுகா தங்களாசேரி ஆதிதிரா விடர் காலனியை சேர்ந்த வேலு மனைவி பாண்டியம்மாள் (வயது65). இவர் 25 ஆண்டுகளுக்கு முன் அரசால் வழங்கப்பட்ட தொகுப்பு வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தார்.

அதிகாலையில் சாரல் மழை பெய்ததால் பாண்டி யம்மாள் வீட்டிற்குள் சென்று தூங்கினார். அப்போது திடீரென்று வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. தூங்கிக்கொண்டிருந்த பாண்டியம்மாள் மீது மேற்கூரை விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மரணமடைந்தார்.

தகவல் அறிந்த நாகையாபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Share This

திருமண வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
திருமண வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
அந்தியேட்டி சபிண்டீகரண அழைப்பிதழ்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
22ஆவது நினைவஞ்சலி.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
உருளைக்கிழங்கு டிலைட்...!!!