0044 7426740259

கோவன் மீன் கறி...!!

v.சுபி June 10, 2021

தேவையான பொருட்கள்

மீன் - 2,
வெங்காயம் - 2,
தக்காளி - 2,
பச்சை மிளகாய் - 2,
எண்ணெய் - 1 கரண்டி,
முந்திரி - 150 கிராம் (அரைத்தது),
மிளகாய்த்தூள் - 20 கிராம்,
மல்லித்தூள் - 20 கிராம்.

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

பிறகு அதனுடன் மல்லித்தூள், மிளகாய்த்தூள் போட்டு வதக்கி 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். 5 நிமிடம் கழித்து, மீன் துண்டுகளைப் போட்டு கொதிக்க விடவும்.

மீன் வெந்தபிறகு அரைத்த முந்திரியைப் போட்டு 5 நிமிடம் கழித்து இறக்கி விடலாம். உப்பு தேவையான அளவு போட்டுக்கொள்ளலாம்.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
கற்பூரவள்ளியில் பஜ்ஜி செய்யலாமா?