0044 7426740259

மின்சாரச் சிற்றுந்து உற்பத்தி..!!

v.சுபி June 10, 2021

பிரான்சின் சீருந்து மற்றும் வாகனங்கள் தயாரிப்பு நிறுவனமான ரெனோ புதிய இலக்கை நிர்ணயித்துள்ளது. கொரோனாக் காலத்தில் பின்தங்கியிருந்த மின்சாரச் சிற்றுந்துத் தாயரிப்புகளை மீண்டும் முடுக்கி விட உள்ளது.

ரெனோ மின்சார நகரம் "Renault ElectriCity" எனத் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டிற்கு ஆகக் குறைந்தது 400,000 மின்சாரச் சிற்றுநதுகளைத் தயாரிக்கவுள்ளது.

ஏற்கனவே மூடப்படும் நிலையில் இருந்த Douai, Maubeuge, Ruitz போன்ற தங்களின்உற்பத்தி நிலையங்களில் இருந்து 5,000 பேரை இந்தப் புதிய திட்டத்தில் இணைத்துள்ளனர். இதனால் இவர்களின் வேலை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் 2025 அளவில் இந்தத் திட்டத்தின் மூலம் மேலும் 700 பேரிற்கு வேலை கிடைக்கும் எனவும் ரெனோ உறுதியளித்துள்ளது.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
கற்பூரவள்ளியில் பஜ்ஜி செய்யலாமா?