0044 7426740259

மறுதேர்வு அட்டவணை வெளியீடு..!

s.திலோ June 10, 2021

தமிழகத்தில் கொரோனாவினால் பாடசாலை, கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. இணையத்திலேயே வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் செமஸ்டர் தேர்வுகளையும் இணையம் மூலமே நடத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி, சென்ற செமஸ்டர் தேர்வுகள் இணையத்தில் நடத்தப்பட்டு கோப்புகள் பிடிஎஃப் வடிவில் கல்லூரியின் இணையதளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதன்படி, மாணவர்களுக்கு மதிப்பெண் அளிக்கப்பட்டது.

02 ஆம் அலையின் தாக்கம் இன்னும் குறையாமல் உள்ளதால் இந்த செமஸ்டர் தேர்வுகளையும் இணையத்திலேயே நடத்த பல்கலைக்கழகங்கள் திட்டமிட்டன. அதன் படி, ஒரு சில பல்கலைக்கழகங்களில் தேர்வும் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது.

இதன்போது, அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.

எதிர் வரும் 14 ஆம் திகதி தொடக்கம் நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் 21 ஆம் திகதி தொடக்கம் நடைபெறும் எனவும் அரியர் மாணவர்களுக்கான தேர்வு ஜூலை 17 ஆம் திகதி முதல் நடைபெறும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தேர்வு பற்றிய முழு விவரங்களை அண்ணா பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
கற்பூரவள்ளியில் பஜ்ஜி செய்யலாமா?