0044 7426740259

மத்திய சங்கம் கோரிக்கை..!

s.திலோ June 10, 2021

தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் மத்திய சங்கம் சார்பில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி இருக்கும் கடிதத்தில் தெரிவித்துள்ளது பின்வருமாறு:

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமுலில் காணப்படுகின்றது. இதன் காரணமாக பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளன.

அதில் முடிதிருத்தும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். சென்ற ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் 40 தினங்களாக கடைகளை திறக்க முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றோம்.

ஆகவே, உரிய பாதுகாப்பு விதிமுறையுடன் ஒருவரை மாத்திரம் அனுமதித்து சலூன் கடைகளை திறக்க அரசு ஆவணம் செய்ய வேண்டும்.

அத்துடன், முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு நிவாரண நிதியாக ₹15 000 அளிக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடபட்டு உள்ளது.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
கற்பூரவள்ளியில் பஜ்ஜி செய்யலாமா?