0044 7426740259

துறை ரீதியாக நடவடிக்கை..!

s.திலோ June 10, 2021

பத்திரப்பதிவு அலுவலகங்களில் மறைமுக கட்டணம் வசூல் மற்றும் இடைத்தரகர்கள் தலையீடு காணப்பட்டால் துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி எச்சரித்து இருக்கின்றார்.

மதுரை ஊத்தங்குடியில் காணப்படும் பத்திரப்பதிவு அலுவலகத்தை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் கருத்துரைத்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பத்திர எழுத்தாளர்கள், பதிவாளர்கள் இடையே இடைத்தரகர்கள் இருக்க கூடாது. பதிவு கட்டணம் மற்றும் எழுத்து கட்டணம் மாத்திரமே பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் துறைரீதியான நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும் எனவும் கூறியுள்ளார்.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
கற்பூரவள்ளியில் பஜ்ஜி செய்யலாமா?