0044 7426740259

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் குடும்பம்..!

s.திலோ June 10, 2021

கிறிஸ்மஸ்தீவில் தடுத்து வைத்திருக்கும் தமிழ்குடும்பம் அமெரிக்கா / நியுசிலாந்தில் குடியேறுவதற்கு அனுமதிக்கப்படலாம் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் மரைஸ்பெய்ன் குறிப்பிட்டுள்ளார்.

02 சாத்தியக்கூறுகள் தொடர்பாகவும் ஆராயப்படுவதாக அறிகின்றேன் என கூறியுள்ள அவர் அமெரிக்கா குறித்தே முக்கியமாக ஆராயப்படுகின்றது எனவும் அறிவித்துள்ளார்.

கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைத்திருக்கும் இலங்கை தமிழ் குடும்பத்திற்கு நியுசிலாந்து / அமெரிக்காவில் குடியேறுவதற்கான வாய்ப்பு அளித்தால் அவர்கள் குடியேறுவதற்கு 02 ஆண்டுகள் எடுக்கலாம் என கூறியுள்ள குடும்பத்தின் சட்டத்தரணி அதுவரையில் அவர்கள் கிறிஸ்மஸ் தீவிலேயே இருக்க வேண்டிவரலாம்.

வெளியாகி இருக்கும் தகவல்கள் பற்றி தாங்கள் அறிந்து இருப்பதாக கூறியுள்ள குடும்பத்தின் சட்டத்தரணி கரினா போர்ட் தடுப்பிலிருப்பதற்கு மாற்றீடுகள் பற்றி பேச்சுவார்த்தைகளை எடுப்பதற்கு தமிழ் குடும்பம் தயார்.

தடுப்பிற்கு மாற்றீடு பற்றி பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என கூறியுள்ள சட்டத்தரணி குடும்பத்தினரை வேறு நாட்டிற்கு அனுப்புவது / அங்கு மீள் குடியேற்றுவது பொருத்தமானது இல்லை.

அவுஸ்திரேலிய மக்கள் தமிழ் குடும்பத்தை அவுஸ்திரேலியாவிலேயே குடியேற அனுமதிக்கவேண்டும் என கோரிக்கையையே விடுத்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

மீள்குடியேற்ற நடவடிக்கைகள் சில ஆண்டுகள் பிடிக்கலாம் அது வரை தமிழ் குடும்பத்தினர் தடுப்பிலேயே இருக்கவேண்டி ஏற்படலாம் எனவும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
கற்பூரவள்ளியில் பஜ்ஜி செய்யலாமா?