0044 7426740259

கலைந்தது ஞானசாரதேரரின் கனவு..!

s.திலோ June 10, 2021

தற்போது தான் வகித்துவரும் நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகப்போவதாக சமுக இணையத்தளங்களில், வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானதெனவும் ஒருபோதும் பாராளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்யப் போவதில்லை எனவும் அபே ஜனபல கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் கூறியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக, தான் எந்தவொரு தரப்புடனும், எந்தவொரு இணக்கப்பாட்டையும் எட்டவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். தான், பாராளுமன்ற பதவியை, தனது பதவிக் காலம் பூராகவும் தொடர எதிர்பார்த்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது அபே ஜனபல கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தனக்கு கிடைக்க வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் நேற்று (09/06/2021) காணொளியொன்றின் மூலமாக அறிவித்திருந்தார்.

ஜுன் மாதம் 5 ஆம் திகதியுடன், அத்துரலியே ரத்ன தேரருடைய பாராளுமன்ற பதவி காலம் நிறைவு பெற வேண்டும் எனவும், அதன் பின் குறித்த உறுப்புரிமை தனக்கு கிடைக்க வேண்டும் எனவும் தமக்குள் முன்னராகவே இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

தன்னுடன் ஏற்படுத்திய இணக்கப்பாட்டிற்கு இணங்க, அத்துரலியே ரத்ன தேரர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என கலகொடஅத்தே ஞானசார தேரர் கூறியுள்ளார்.

ஆயினும், தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பதவி விலக போவதில்லை என அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
கற்பூரவள்ளியில் பஜ்ஜி செய்யலாமா?