0044 7426740259

ஐபிஎல் விளையாட தடை...!!!

K.நிரூ June 10, 2021

ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடி விட வேண்டும் என அயல்நாட்டு வீரர்கள் பலரும் ஆசைப்பட்டு வருகிறார்கள் என்றே கூறலாம்.

ஆனால் பாகிஸ்தான் வீரர்களுக்கு மட்டும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. பாக்.வீரர்கள் ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்று விளையாட அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு தற்போதுவரை பாகிஸ்தானை சேர்ந்த வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

சில வீரர்கள் இங்கிலாந்து நாட்டின் குடியுரிமையை பெற்று இந்த தொடரில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
கற்பூரவள்ளியில் பஜ்ஜி செய்யலாமா?