0044 7426740259

ரெய்னாவின் கமெண்ட்...!!!

K.நிரூ June 10, 2021

சிஎஸ்கே வீரர் தீபக் சஹார் லாக்டவுனில் தனது நியூ லுக்கின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

இந்நிலையில் சுரேஷ் ரெய்னா அந்த பதிவுக்கு போட்டுள்ள கமெண்ட் ரசிகர்களிடையே வேடிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புகைப்படத்தை ரசிகர்கள் மட்டுமல்லாது சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னாவும் கிண்டலடித்து கமெண்ட் செய்துள்ளார்.

ஃபேமிலி மேன் தொலைக்காட்சி தொடரின் 3வது பாகத்திற்கு தயாராகின்றாயா எனக்கேட்டு கிண்டல் செய்துள்ளார்.

ஃபேமிலி மேன் என்பது பிரபல இந்தி தொடராகும். ரெய்னாவின் இந்த கமெண்ட்டை பார்த்த ரசிகர்கள் பலரும் ரீட்வீட் செய்து , சாக்லெட் பாய் போன்று சுற்றி வந்த சஹாரை கஜினியாய் மாறிவிட்டாரே என்று பதிவிட்டு வருகின்றனர்.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
கற்பூரவள்ளியில் பஜ்ஜி செய்யலாமா?