0044 7426740259

பேராபத்தை வெளியிட்ட நாரா..!

s.திலோ June 10, 2021

கொழும்பு கடற்பரப்பில் டீசல் / மண்ணெண்ணெய் என்பன கலக்கப்பட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக நாரா நிறுவனம் குறிப்பிடுகின்றது.

ஆனாலும் எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்துக்குள்ளான கடற்பரப்பை அண்மித்த பகுதியில், மசகு எண்ணெய் நீரில் கலக்கப்படவில்லை என நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்போது, குறித்த எண்ணெய்ப் படலம் 19 கடல் மைல் வரை பரவி காணப்பட்ட போதிலும், அது தற்போது 5 தொடக்கம் 06 மைல் வரை கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதாக நாரா நிறுவனத்தின் தகவல்கள் கூறுகின்றன.

இதன்படி, எண்ணெய் பரவுவதை மேலும் கட்டுப்படுத்த BOOM எனும் தொழிநுட்பம் பயன்படுத்தப்பட இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது அத்துடன், காந்த சக்தியைக் கொண்டு எண்ணெயை அகற்றுவதற்கான சாத்தியப்பாடு இல்லை எனவும் அவ்வாறு மேற்கொள்வதின் மூலம் கால வீண்விரம் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கின்றது.

எண்ணெய் படலங்கள் இருப்பதன் மூலம் கடலுக்குள் சூரிய ஒளி பிரவேசிக்காது எனவும், ஆகையால் கடல் வாழ் உயிரிழனங்கள் இறக்கக் கூடும் எனவும் நாரா நிறுவனத்தின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

அத்துடன், எண்ணெய்கள் மணற்பாறைகளில் படியும் பட்சத்தில், குறித்த பாறைகள் வலுவை இழப்பதின் மூலம், மண்ணரிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும். நாரா நிறுவனத்தின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
கற்பூரவள்ளியில் பஜ்ஜி செய்யலாமா?