0044 7426740259

இலங்கையை கைவிடமாட்டோம்..!

s.திலோ June 10, 2021

ஐக்கிய நாடுகள் சபையில் ரஷ்யா மேலும் இலங்கைக்கு ஆதரவு அளிக்கும் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் Sergey Lavrov உறுதியளித்து இருக்கின்றார்.

ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் நடந்த தொலைபேசி ஊடான கலந்துரையாடலில் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் குறித்த உறுதிமொழியை அளித்துள்ளார்.

ஸ்ரீலங்காவின் கோரிக்கைக்கு அமைய இந்த தொலைபேசி கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

02 நாடுகளுக்கு இடையிலான இருத்தரப்பு நிகழ்ச்சி நிரல்கள், குறிப்பாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ரஷ்யா - ஸ்ரீலங்காவிற்கு இடையிலான வர்த்தகம், பொருளாதாரம், இராணுவ தொழிற்நுட்ப ஒத்துழைப்புகள் மற்றும் மனிதாபிமான நெருக்கங்கள் தொடர்பாகவும் 02 நாட்டு அமைச்சர்களும் கலந்துரையாடி இருக்கின்றனர்.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
கற்பூரவள்ளியில் பஜ்ஜி செய்யலாமா?