0044 7426740259

இறுக்கமான உடையில் கடற்கரையில் நின்று..!

s.திலோ July 21, 2021

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பகல் நிலவு' சீரியல் ஊடாக அறிமுகமானவர் இளம் நடிகை ஷிவானி நாராயணன்.

அதன் பின்னர், 'கடைக்குட்டி சிங்கம்', 'இரட்டை ரோஜா' ஆகிய சீரியல்களிலும் கதாநாயகியாக நடித்து வந்தார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

மேலும் தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை கவரும் வகையில் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றார் ஷிவானி.

அந்த வகையில் தற்போது, இறுக்கமான உடையில் கடற்கரையில் நின்று போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கின்றார்.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திருமண வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
டிராகன் ஃப்ரூட் ஸ்மூத்தி...!!!