0044 7426740259

ஸ்லீவ்லெஸ் புடவையில் ஸ்லிம்மாக இருக்கும்..!

s.திலோ July 21, 2021

தமிழ் சினிமாவில் மொழி திரைபடத்தின் ஊடாக அறிமுகமானவர் விஜே ரம்யா. அதன் பின்னர் இவருக்கு பெரியளவில் குணச்சித்திர நடிகையாக வலம் வருவார் என எதிர்பார்த்தனர். இருப்பினும் இவர் குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் மாத்திரமே தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

அதன்பிறகு 'மங்காத்தா' திரைபடத்தில் செய்தி வாசிப்பாளராக ஒரு காட்சியில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். அதனை தொடர்ந்து ஒரு சில திரைபடங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை தொகுத்து அளிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

இருப்பினும் இவர் திரைபடங்களில் கவனம் செலுத்துவதை காட்டிலும் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் அதிகம் கவனம் செலுத்தி ரசிகர்களிடம் மிகப்பெரியளவில் வரவேற்பை பெற்றார்.

ஆயினும் இவர் அண்மை காலமாக உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி தினந்தோறும் உடற்பயிற்சி செய்யும் காணொளியை அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றி அனைவருக்கும் முன்மாதிரியாக இருந்தார்.

அண்மையில் கூட விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரியளவில் வரவேற்பு பெற்ற 'மாஸ்டர்' திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் மறுபடியும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி பாராட்டைப் பெற்றார்.

ஆயினும் சமூகவலைதளத்தில் அவ்வப்போது ஏதாவது ஒரு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

தற்போது அதற்கு அப்படியே எதிர்மாறாக ட்ரெடிஷனல் உடையில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருகின்றார். தற்போது ஒல்லியாக இருக்கும் இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திருமண வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
கருப்பட்டி இட்லி..!!!