0044 7426740259

சக்தி வாய்ந்த விநாயகர் மந்திரம்..!!!

P. அனு July 22, 2021

ஓம் சுமுகாய நம!
ஓம் ஏகதந்தாய நம!
ஓம் கபிலாய நம!
ஓம் கஜகர்ணகாய நம!
ஓம் லம்போதராய நம!
ஓம் விகடாய நம!
ஓம் விக்னராஜாய நம!
ஓம் விநாயகாய நம!
ஓம் தூமகேதவே நம!
ஓம் கணாத்யஷாய நம!
ஓம் வக்ரதுண்டாய நம!
ஓம் சூர்ப்பகர்ணாய நம!
ஓம் ஹேரம்பாய நம!
ஓம் ஸ்கந்தபூர்வஜாய நம!
ஓம் ஸித்திவிநாயகாய நம!
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம!!

மேலே கூறப்பட்டுள்ள இந்த சக்தி வாய்ந்த விநாயகர் மந்திரத்தை உச்சரித்து விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை, சுண்டல் முதலியவற்றை நிவேதனம் வைத்து வீட்டில் அல்லது கோவிலில் வழிபட வேண்டும். வீட்டை விட கோவிலில் இவ்வாறு வழிபட்டு வருவது கூடுதல் பலன்களை கொடுக்கும்.

கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே இந்த வழிபாட்டை செய்யலாம். விக்னங்களை தீர்க்கும் விநாயகருக்கு மிகவும் சக்திகளை கொடுக்கக் கூடிய இந்த மந்திரங்கள் நாம் உச்சரிக்கும் பொழுது நம்மை அறியாமல் நமக்கு புது உத்வேகம் பிறக்கும்.

காரிய வெற்றிக்கு இந்த பதினாறு மந்திரங்களை தினமும் உச்சரித்து வரலாம். எந்த ஒரு விஷயமும் தடையில்லாமல் நடப்பதற்கு விநாயகர் துணை வேண்டும் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் விநாயகருடைய இந்த மந்திரங்களை உச்சரிப்பவர்களுக்கு தோல்விகள் என்பதே இல்லை.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திருமண வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
டிராகன் ஃப்ரூட் ஸ்மூத்தி...!!!