0044 7426740259

உலகின் பாரம்பரிய பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட நகர்..

P. அனு July 22, 2021

சீன நாட்டில் வாக்கெடுப்பு நடத்திய பின்பு யுனெஸ்கோ உலக பாரம்பரிய குழுவினர் இவ்வாறு அறிவித்துள்ளார்கள்.

இந்த குழுவினர் இது குறித்து தெரிவிக்கையில், லிவர்பூல் நகரில் கால்பந்து மைதானம் போன்ற பல புதிய கட்டிடங்கள் பாரம்பரியத்தை குறைப்பதால் பட்டியலில் நீக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்கள்.

கடந்த 2014 ஆம் ஆண்டில் லிவர்பூல் உலகின் பாரம்பரிய தளம் என அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் லிவர்பூல் உலகத்தின் பாரம்பரியப்பட்டியலில் இருந்து 3வதாக நீக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று கடந்த 2007 ஆம் வருடத்தில் ஓமான் என்ற வனவிலங்கு சரணலாயம் நீக்கப்பட்டது.

அதன் பின்பு 2009 ஆம் வருடத்தில் ஜெர்மன் நாட்டில் உள்ள டிரெஸ்டன் எல்பே என்ற பள்ளத்தாக்கும் நீக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் லிவர்பூல் நகரத்தின் மேயரான ஜோன் ஆண்டர்சன் இந்த தீர்மானம் வருத்தமளிப்பதாக கூறியிருக்கிறார். மேலும் இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாமா? என பிரித்தானிய அரசுடன் சேர்ந்து செயலாற்றப்போவதாக கூறியிருக்கிறார்.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திருமண வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
டிராகன் ஃப்ரூட் ஸ்மூத்தி...!!!