0044 7426740259

முக கவசத்தை இப்படிக்கூட பயன்படுத்துவாங்களா…!!!

P. அனு July 22, 2021

உலக நாடுகளில் கொரோனா பெருந்தொற்று பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகளில் உள்ள தலைவர்கள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

அந்த தடுப்பு நடவடிக்கைகளில் கிருமி நாசினியும் முக கவசமும் பொதுமக்களின் வாழ்வில் மிகவும் இன்றியமையாததாக ஆகிவிட்டது. பெரும்பாலும் நாம் அதிக அளவில் முகக் கவசங்களை பயன்படுத்திவிட்டு அதனை தூக்கி வீசிவிட்டு செல்கிறோம்.

இந்த நிலையில் பிரித்தானிய நாட்டைச் சேர்ந்த டாம் சில்வர்வுட் என்ற ஆடை வடிவமைப்பாளர் நாம் அன்றாடம் பயன்படுத்தி விட்டு தூக்கி எறியும் முகங்களை கொண்டு திருமண ஆடை ஒன்றை வடிவமைத்துள்ளார். இந்த ஆடையை வடிவமைக்க அவர் கிட்டத்தட்ட 1500 முக கவசங்களை உபயோகித்துள்ளார்.

மேலும் உடலமைப்பு சீரான வகையில் இருப்பதற்காக மறுசுழற்சி செய்யப்பட்ட பிபிஇ கிட்டை இடுப்பில் பயன்படுத்தி உள்ளார். இதனை தொடர்ந்து திருமண ஏற்பாடுகளை செய்து தரும் ஹிச்ட் என்னும் இணையதளம் அமைப்பு இந்த ஆடையை வடிவமைக்க பொருளாதார உதவிகளை செய்துள்ளது.

மேலும் இந்த ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 10 கோடி முகக்கவசங்கள் அணியப்பட்டு தூக்கி வீசப்பட்டு உள்ளதாகச் ஹிச்ட் இணையதளம் கூறியுள்ளது.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திருமண வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
கருப்பட்டி இட்லி..!!!