0044 7426740259

டெல்ட்டா வகைக் கிருமியால் அடங்காமல்..!!

v.சுபி July 22, 2021

தென்கொரியாவில் ஒரே நாளில் மேலும் 1,842 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அங்கு கிருமிப்பரவல் அதிகரித்துவருவதற்கு டெல்ட்டா வகைக் கிருமி ஒரு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.

நாடளவில், ஆங்காங்கே சிறு சிறு கிருமித்தொற்றுக் குழுமங்கள் உருவாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. தலைநகர் சோலில் நடப்பில் இருக்கும் கட்டுப்பாடுகளை அதைச் சுற்றியுள்ள மற்ற பகுதிகளிலும் நடைமுறைப்படுத்துவது குறித்து அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.

தென்கொரியாவில் இதுவரை 184,000 பேருக்குக் கிருமி தொற்றியுள்ளது. சுமார் 2,000 பேர் இறந்துள்ளனர்.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திருமண வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
கருப்பட்டி இட்லி..!!!