0044 7426740259

கைதிகள் உறவினர்களுடன் வீடியோ கால் பேச அனுமதி…!!

P. அனு July 22, 2021

தமிழகத்தில் மத்திய சிறையை தொடர்ந்து கிளை சிறைகளில் உள்ள கைதிகள் தங்கள் உறவினர்களுடன் வீடியோ காலில் பேச சிறைத்துறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

இதற்காக https://eprisons.nic.in என்ற இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்த இணையத்தளம் மூலம் கைதிகளின் உறவினர்கள் தங்கள் அடையாள அட்டை உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்து, நேரம் மற்றும் திகதியை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

அதனை ஆராய்ந்த பிறகு கைதிகளுடன் உறவினர்கள் காணொளி கால் மூலமாக பேசலாம்.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திருமண வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
கருப்பட்டி இட்லி..!!!