0044 7426740259

அமோகமான ஆடு விற்பனை!

v.சுபி July 22, 2021

தனது வீட்டு பண்ணையில் வளர்க்கப்பட்ட ஆடுகளை ஈத் முபாரக் பண்டிகைக்காக விற்பனை செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். Montigny-lès-Cormeilles நகரில் இந்த ஆடு விற்பனை மும்முரமாக இடம்பெற்றது.

இங்குள்ள வீடு ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மால்லை 5.30 மணியளவில் இந்த விற்பனை இடம்பெற்றது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்தூறையினர், ஆடு விற்பனையில் ஈடுபட்டவரை கைது செய்தனர். அங்கு விற்பனைக்காக 21 ஆடுகள் கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் அனைத்து ஆடுகளும் மீட்கப்பட்டனர்.

பிரான்சில் தனி நபர்களால் இறைச்சிக்காக ஆடு விற்பனை செய்வது தடை விதிக்கப்பட்டுள்ளது. மீட்க்கப்பட்ட ஆடுகள் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு ஒன்றிடம் கையளிக்கப்பட்டது.

இச்சம்பவம் இடம்பெறுவதற்கு சற்று முன்னர் Mitry-Mory நகரில் தனியார் பண்ணை ஒன்றில் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 117 ஆடுகள் காவல்துறையினரால் மீட்க்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திருமண வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
கருப்பட்டி இட்லி..!!!