0044 7426740259

ராமரை வழிபட்டால் சனிதோஷம் நீங்கும்..!!!

P. அனு September 08, 2021

ராமபிரான் சனி பகவானை வழிபடுவதற்காக தேவிப்பட்டணம் என்னுமிடத்தில் கடலில் இறங்கி ஒன்பது பிடி மணல் எடுத்து நவகிரகங்களாக உருவாக்கினார்.

அப்போது கடல் கொந்தளித்து அவற்றைக் குலைக்க முற்பட, ராமன் தன் திருக்கரத்தை உயர்த்தி கடலின் கொந்தளிப்பை அடக்கினார்.

அதற்கு சாட்சியாக இன்றுவரைக்கும் அந்தப் பகுதியில் கடல், அலைகள் இன்றி அமைதியாகக் காட்சியளிக்கிறது.

அங்கு அருளும் பெருமாளுக்கும் கடலடைத்த பெருமாள் என்பது திருநாமம். இங்கு ராமரை வழிபட்டால் சனிதோஷம் பரிபூரணமாக நீங்கும் என்பது நம்பிக்கை.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திருமண நல்வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
செட்டிநாடு சுறா மீன் குழம்பு...!!