0044 7426740259

பாட்டிஷப்டா...!!!

P. அனு September 08, 2021

தேவையானவை - க்ரெப்ஸ் (Crepes) செய்ய:

01. மைதா - 1 கப்
02. ரவை - 4 மேசைக்கரண்டி
03. அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி
04. பொடித்த சர்க்கரை - 1 மேசைக்கரண்டி
05. பேக்கிங் சோடா - 1/4 தேக்கரண்டி
06. பால் - ஒரு கப்
07. நெய் - 4-5 மேசைக்கரண்டி

ஸ்டஃபிங்குக்கு:

08. தேங்காய்த் துருவல் - 2 கப்
09. கண்டென்ஸ்டு மில்க் - முக்கால் கப்
10. முந்திரி - 10
11. பிஸ்தா - 1/4 கப்
12. உலர்திராட்சை - 2 மேசைக்கரண்டி
13. ஏலக்காய்த்தூள் - 1/4 தேக்கரண்டி

செய்முறை:

கடாயைச் சூடாக்கி நெய்விட்டு முந்திரி, பிஸ்தா, திராட்சையை வறுத்துத் தனியே வைக்கவும். அதே கடாயில் தேங்காய்த் துருவலைச் சேர்த்து, 2 நிமிடங்கள் வதக்கி, கண்டென்ஸ்டு மில்க், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கெட்டியாகும் வரை கிளறவும். வறுத்த முந்திரி, பிஸ்தா, திராட்சை சேர்த்து ஒரு பவுலுக்கு மாற்றவும். ஃபில்லிங் தயார். மைதா, ரவை, அரிசி மாவு, பேக்கிங் சோடா, பால், பொடித்த சர்க்கரை ஆகியவற்றைச் சேர்த்து மாவாகக் கரைத்துக்கொள்ளவும். தவாவைச் சூடாக்கி நெய்விட்டு ஒரு கரண்டி மாவுவிட்டு இரு பக்கமும் சுட்டு எடுக்கவும். இந்த பான்கேக்குகளைச் சிறிது நேரம் ஆறவிட்டு, நடுவில் ஒரு முழு ஸ்பூன் அளவுக்கு ஃபில்லிங் வைத்துச் சுருட்டி, டூத்பிக் குத்திப் பரிமாறவும்.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திருமண நல்வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
செட்டிநாடு சுறா மீன் குழம்பு...!!