0044 7426740259

மனதளவில் சோர்வுறும் சமயங்களில்..!!!

P. அனு September 08, 2021

மனிதர்களுக்கு துன்பம் வருவது இயம்பு தான். ஆனால் அந்த துன்பத்தை இன்பமாகும் சக்தி இறைவன் ஒருவருக்கே உண்டு. இறைவன் மனதை குளிர்வித்தால் அவர் தானாக நம் மனதை குளிரச்செய்வார்.

அந்த வகையில் மனதளவில் நாம் சோர்வுறும் சமயங்களில் கீழே உள்ள மாரியம்மன் தாலாட்டை பாடினால் அம்மன் தானாக மனம் இறங்கி நம் கவலையை போக்குவாள்.

தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் பெண்களின் மனக்குறைகள் படிப்படியாக குறையும்.

அக்நிஜ்வாலாசிகாம் அக்னிநேத்ராம் அக்னிஸ்வரூபிணீம்
கரண்ட மகுடோபேதாம் கதா டக்கா கராம்புஜாம்|
வீராஸநாம் கபாலாஸி பாச ஹஸ்தாம் ரவிப்ரபாம்
வந்தே தேவீம் மஹாமாரீம் நாகாபரணபூஷிதாம்.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திருமண நல்வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
செட்டிநாடு சுறா மீன் குழம்பு...!!