0044 7426740259

ஒற்றை பதிவில் நெகிழ வைத்த சஞ்சனா...!!!

P. அனு September 08, 2021

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 157 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

குறிப்பாக இப்போட்டியில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிக் கொண்டிருந்த போது, அந்த அணியின் முக்கிய விக்கெட்டுகளான ஆலி போப் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ்வை பும்ரா தன்னுடைய அசுரவேகத்தின் மூலம் போல்டாக்கி வெளியேற்றினார்.

இந்த விக்கெட்கள் இந்திய அணிக்கு பெரும் திருப்பு முனையாக அமைந்தது. இந்த நிலையில், பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பும்ரா விக்கெட் எடுத்த புகைப்படத்தைப் பதிவிட்டு, உன்னை நினைத்து இன்று மற்றும் என்றென்றும் பெருமைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.

இந்த பதிவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் பும்ராவின் மனைவி சஞ்சனாவை புகழ்ந்து வருகிறார்கள்.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திருமண நல்வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
செட்டிநாடு சுறா மீன் குழம்பு...!!