0044 7426740259

இந்த 'மதுவில்' அப்படி என்ன ஸ்பெஷல்...!!!

P. அனு September 08, 2021

உலகில் பலவிதமான மதுபானங்கள் தயாரிக்கப்படுகின்றன. அதில் சாதாரண விலையில் ஆரம்பித்து லட்சக்கணக்கான விலை வரைக்கும் விற்பனை செய்யும் மதுபானங்கள் உண்டு. அந்த வரிசையில் தற்போது அறிமுகம் ஆகியுள்ள மதுபானம் மதுப்பிரியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

முன்பெல்லாம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சளி பிடிக்கும் நேரங்களில் ஆவி பிடிக்க சொல்வார்கள். ஆனால் இந்த கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது முதல் மக்கள் அனைவரும் அடிக்கடி ஆவி பிடிக்க தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில், சிங்கப்பூரில் இருக்கும் ஷாங்கே சர்வதேச விமான நிலையத்தில், நாம் ஆவி பிடிக்கும் நீராவியை சுவாசித்தால் போதை ஏறும் மதுபானம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷாங்கே சர்வதேச விமான நிலையத்தில் விற்கப்படும் இந்த மதுபானத்தின் விலை இந்திய பணமதிப்பில் கிட்டத்தட்ட 70 லட்சம் ரூபாய் ஆகும்.

அதுமட்டுமில்லாமல், இந்த மதுபானம் 50 வயதிற்கும் அதிகமானவர்களுக்கு மட்டுமே விற்கப்படுகிறதாம். இளம் வயதினர் வந்துக் கேட்டால் மறுத்து விடுகின்றனர். இதை குடிக்கும் ஒரு சிலர் காணொளியாக பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திருமண நல்வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
செட்டிநாடு சுறா மீன் குழம்பு...!!