0044 7426740259

பரீட்சைகளை நடத்த கோரிக்கை..!!!

P. அனு September 08, 2021

க.பொ.த உயர்தர மற்றும் சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு கொரோனா தடுப்பூசி திட்டத்தை ஆரம்பித்து, அதன் பின் பரீட்சைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மருத்துவ ஆய்வக நிபுணர்களின் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ், இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பல நாடுகளில், பரீட்சைகளை நடத்துவதற்காக மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான நடைமுறைகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திருமண நல்வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
செட்டிநாடு சுறா மீன் குழம்பு...!!