0044 7426740259

நீர்ச்சருக்கு விளையாட்டில் தமிழ் நடிகை..!!!

P. அனு September 08, 2021

தமிழ் நடிகைகள் சிலர் நடிப்பு மட்டுமின்றி பிற கலைகளையும் ஆர்வத்துடன் கற்று வருகின்றனர் என்பது குறித்த தகவல்களை அவ்வப்போது பார்த்தோம்.

குறிப்பாக நடிகை நிவேதா பெத்துராஜ் ரேஸ் கார் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகியது.

இந்த நிலையில் தற்போது நீர்ச்சருக்கு விளையாட்டில் ஈடுபடுகிறார் நடிகை பிந்து மாதவி என்ற தகவல் வெளிவந்துள்ளது.

அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீர்ச்சருக்கு விளையாட்டு வகுப்புக்கு சென்று வருவதாக புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

‘பொக்கிஷம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பிந்து மாதவி, அதன் பின்னர் ’வெப்பம்’ ’சவாலே சமாளி’ ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ’தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும்’ ’பசங்க 2’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்ட பிந்துமாதவி, தற்போது அவர் ’யாருக்கும் அஞ்சேல்’ ‘மாயன்’ மற்றும் ’பகைவனுக்கு அருள்வாய்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திருமண நல்வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
செட்டிநாடு சுறா மீன் குழம்பு...!!