0044 7426740259

ஆக்சன் கிங் அர்ஜூன் அடுத்த படத்தில்..!!!

P. அனு September 08, 2021

கடந்த 1980ஆம் ஆண்டு முதல் கிட்டதடா 30 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் ஹீரோவாக நடித்து வரும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் அவர்கள் தற்போது லாஸ்லியா நடித்துவரும் ’பிரண்ட்ஷிப்’ மற்றும் ‘மேதாவி’ ஆகிய தமிழ்ப்படங்களிலும் ’கில்லாடி’ என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஆக்சன்கிங் அர்ஜுன் நடிக்கவுள்ள இன்னொரு திரைப்படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. தினேஷ் லட்சுமணன் என்பவர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் அர்ஜூன் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும், அவர் இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அர்ஜுன் ஏற்கனவே பல திரைப்படங்களில் காவல்துறை அதிகாரியாக நடித்தபோதிலும் இதுவரை இல்லாத வகையில் வித்தியாசமான கேரக்டரில் இந்த படத்தில் அர்ஜூன் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் அர்ஜூன் தோற்றமும் வித்தியாசமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது

இந்த படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்க உள்ளார் என்றும் அவர் இந்த படத்தில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கான ஆசிரியையாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படம் வெளிவந்தால் ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளை எப்படி வழிநடத்த வேண்டும் என்பது குறித்த ஒரு விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படும் என்றும் இயக்குனர் தினேஷ் லட்சுமணன் தெரிவித்துள்ளார். இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திருமண நல்வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
செட்டிநாடு சுறா மீன் குழம்பு...!!