0044 7426740259

காதலியின் காதில் செக்ஸ் வைத்துக்கொண்ட காதலன்…!!!

P. அனு September 08, 2021

ஆபாசப்படம் பார்க்கும் பழக்கம் அதிகரித்துவிட்ட இந்த காலத்தில் இளைஞர்கள் பலர், வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபட்டு விபரீதத்தில் மாட்டிக் கொள்வதும் அதிகரித்து இருக்கிறது.

அந்த வகையில் காதலியின் காது மடலில் துளையிட்டு அதில் செக்ஸ் வைத்துக் கொண்ட ஒரு இளைஞரால் தற்போது இணையத்தில் பரபரப்பு கிளம்பி இருக்கிறது.

காது மடலில் பெரிய துளையிட்டது போன்று, நீர்வடிந்து கொண்டு, கடுமையான புண்ணுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை இளம்பெண் ஒருவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டு உள்ளார்.

அதோடு, “நான் எனது காதலுடன் இருக்கும்போது எனது காது மடல் இவ்வாறு ஆகிவிட்டது. மருத்துவமனைக்கு சென்று நான் என்ன சொல்ல முடியும், அல்லது வீட்டில் இருந்தே இதை சரிசெய்துக் கொள்ள சிகிச்சை எதாவது எடுத்துக் கொள்ள முடியுமா? எனக் கேட்டுள்ளார்.

இந்தப் புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் இப்படி ஒரு செக்ஸா? இந்தச் சம்பவம் எப்படி நடந்திருக்கும்? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர்.

இன்னும் சிலர் அந்த காதலனை வசை பாடியிருக்கின்றனர். இந்நிலையில் காது மடல் பெரிதாக வீங்கிப்போய் அவதிப்பட்டு வரும் அந்த பெண்ணின் நிலைமையை நினைத்தால்தான் வருத்தம் ஏற்படுகிறது.

மேலும இந்தச் சம்பவத்தின் மூலம் நினைப்பதையெல்லாம் செய்துவிட துடிக்கும் இளம் தலைமுறையின் மனநிலையும் சற்று பீதியை ஏற்படுத்தத்தான் செய்கிறது.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திருமண நல்வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
செட்டிநாடு சுறா மீன் குழம்பு...!!