0044 7426740259

தொற்றுக்குள்ளான சிறுவர்களை வீடுகளில் வைத்து..!!!

P. அனு September 08, 2021

கடுமையான நோய் அறிகுறிகள் அற்ற கொரோனா தொற்றுக்குள்ளான சிறுவர்களையும் வீடுகளில் வைத்து பராமரிக்கும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இவ்வாறான சிறுவர்களுக்கு திரவ உணவை வழங்குதல் மற்றும் தேவையான ஓய்வை வழங்குதல் ஆகியன அவசியமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் அவர்களின் உடல் வெப்பம் அதிகரித்தால் உரிய அளவு பெரசிட்டமோலை வழங்கி மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் எனவும் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது டெங்கு நோய் பரவி வருவதன் காரணமாக சிறுவர்களை அதிலிருந்து பாதுகாப்பது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This

பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
திருமண நல்வாழ்த்துக்கள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
செட்டிநாடு சுறா மீன் குழம்பு...!!