0044 7426740259

ஹாக்கி போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற்ற...!!

L.சுதா September 24, 2021

ஆண்களுக்கான 12ஆவது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியை நடத்த உத்தரபிரதேசம், ஒடிசா மாநிலங்கள் ஆர்வம் காட்டின. இந்நிலையில் இந்த வாய்ப்பு ஒடிசாவுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள புவனேஸ்வர் நகரில் காணப்படும் கலிங்கா ஸ்டேடியத்தில் நவம்பர் 24ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரை இந்த போட்டி நடக்க இருப்பதாக ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் நேற்று (வியாழக்கிழமை) குறிப்பிட்டார்.

இதற்கான நிகழ்ச்சியில் அவர் போட்டிக்கான லோகோ மற்றும் கோப்பையையும் வெளியிட்டார். ஜூனியர் உலக கோப்பை ஆக்கியில் இந்தியா, கொரியா, பாகிஸ்தான், பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி உள்பட 16 அணிகள் கலந்துகொள்கின்றன.

கொரோனா பயண கட்டுப்பாடு காரணமாக முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியா இந்த போட்டியில் இருந்து ஏற்கனவே விலகிவிட்டமை அறியத்தக்கது.

Share This

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
முட்டை கட்லெட் செய்ய...!!