0044 7426740259

பாலியல் தொல்லை கொடுத்த தந்தை...!!

L.சுதா September 25, 2021

ஈரோடு சம்பத்நகரை சேர்ந்தவர் தராசு வியாபாரி. இவரது மகள் தனியார் பாடசாலையில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் தராசு வியாபாரி தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இதுகுறித்து ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் காவல்துறையினர் வியாபாரியிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் மகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த வியாபாரியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபியில் காணப்படும் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

Share This

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
முட்டை கட்லெட் செய்ய...!!