0044 7426740259

நோபல் பரிசு வழங்கும் விழா இரத்து...!!

L.சுதா September 25, 2021

நோபல் பரிசு ஓர் உலகளாவிய நிகழ்வு. ஒவ்வொரு ஆண்டும் பல கண்டங்களில் பல சாதனைக்காக தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அடுத்த மாதம் 4 முதல் 11ஆம் திகதி வரை அறிவிக்கப்படவுள்ளன.

கடந்த ஆண்டைப் போலவே இந்த முறையும் ஸ்டாக்ஹோம் மற்றும் ஓஸ்லோ நகரங்களில் காணொலி ஊடாக மிக எளிமையான முறையில் வரும் டிசம்பரில் 10ஆம் திகதி அன்று நோபல் பரிசு வழங்கப்படும். இந்த நிலையில், கொரோனா தொற்று பரவலால் இந்த ஆண்டும் நோபல் பரிசு வழங்கும் விழா இரத்து செய்யப்படுகிறது என நோபல் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் விதர் ஹெல்ஜெசன் தெரிவித்துள்ளார்.

தொற்றுநோய் மற்றும் சர்வதேச பயண சாத்தியக் கூறுகள் குறித்த நிச்சயமற்ற தன்மை போன்ற பல காரணங்களால் நோபல் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தங்கள் நாடுகளில் அதனை பெற்றுக் கொள்வார்கள் என அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
முட்டை கட்லெட் செய்ய...!!