0044 7426740259

காலேஜ் ஃபிகரு மாதிரி மாறிய...!!

L.சுதா September 25, 2021

தமிழ் திரையுலகில் 80ஸ் காலகட்டங்களில் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்கள் திரைப்படங்களில் நடித்து இரசிகர்களின் விருப்பமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு.

இவர் கடந்த 2001ஆம் ஆண்டு சுந்தர் சியை திருமணம் செய்துகொண்டார் இவர்களுக்கு அவந்திகா, ஆனந்திதா என்ற 02 மகள்கள் காணப்படுகின்றனர். திருமண வாழ்க்கைக்கு பிறகும் வெள்ளித்திரைகளில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக்கொண்டே தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அரசியலிலும் குதித்தார்.

கொழுக் மொழுக் என புசுபுசுன்னு இருந்த குஷ்பு அண்மைய நாட்களாக உடல் எடையை குறைத்து ஒல்லியாகியுள்ளார்.

அவரின் ஸ்லிம் பிட் லுக் அடிஅக்டி ஆச்சர்யப்படுத்தி வந்த நிலையில் தற்போது 18 வயசு இளம் பெண்ணாகவே மாறிவிட்டார். தன்னுடைய பழைய ஜீன்ஸ் அணிந்து இப்போது மிகவும் கட்சிதமாக பெருந்தியுள்ளதாக கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.

Share This

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
முட்டை கட்லெட் செய்ய...!!