0044 7426740259

பார்ட்டி வைத்த நடிகர்...!!

L.சுதா September 25, 2021

தமிழ் சின்னத்திரை ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளில் முக்கியமான ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். 04 சீசன்கள் கடந்த நிலையில் இப்போது ஐந்தாவது சீசனுக்கான பணிகள் தொடங்கப்பட்டு வருகின்றன.

விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிவிக்கப்படுகிறது. சென்ற 04 சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனே இந்த சீசனையும் தொகுத்து வழங்குவார் என்பது உறுதியாகியுள்ள நிலையில் ஒக்டோபர் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்குள் கமல் விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு வருவார் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு கலந்துகொள்ளும் போட்டியாளர்களில் ஒருவராக ஜோஸ்வா திரைப்படத்தில் நடித்துள்ள வருண் செல்ல உள்ளாராம். இதையொட்டி அவர் நட்சத்திர விடுதியில் நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்து கொண்டாடியுள்ளாராம்.

Share This

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
முட்டை கட்லெட் செய்ய...!!