0044 7426740259

நாளுக்கு நாள் குறைவடையும்...!!

L.சுதா September 25, 2021

கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைவடைந்து வருவதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 6,229 பேருக்கு புதிதாக தொற்றுறுதி செய்யப்பட்டது. செப்டம்பர் மாத ஆரம்பத்தில் தொற்று 2.6% ஆக இருந்த நிலையில், தற்போது 1.4% ஆக குறைவடைந்துள்ளது.

மொத்தமாக இதுவரை 6,97722 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை அறியத்தக்கது. மருத்துவமனையில் 8,237பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 301 பேர் இந்த 24 மணிநேரத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (புதன்கிழமை இரவு மருத்துவமனையில் 8,414 பேர் சிகிச்சை பெற்று வந்திருந்தனர்)

அதேவேளை, தீவிர சிகிச்சைப் பிரிவில் 1,609 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 71 பேர் 24 மணிநேரத்துக்குள் சேர்க்கப்பட்டுள்ளனர். 63 பேர் இந்த 24 மணிநேரத்தில் மரணமடைந்துள்ளனர். மொத்த மரண எண்ணிக்கை 116,371 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 89,556 பேர் மருத்துவமனைகளில் மரணமடைந்தவர்களாவர்.

Share This

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
முட்டை கட்லெட் செய்ய...!!