0044 7426740259

காவல்துறை அதிகாரி மீது தாக்குதல்...!!

L.சுதா September 25, 2021

காவல்துறை அதிகாரி ஒருவரை தாக்கிய 19 வயதுடைய இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான் குறித்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை Échirolles (Isère) நகரில் இடம்பெற்றுள்ளது. வீதி கண்காணிப்பில் ஈடுபட்ட காவல்துறையினர், 02 இளைஞர்கள் பாதசாரிகளுக்கான வீதியில் மோட்டார்சைக்கிளில் பயணிப்பதை பார்த்துள்ளனர்.

அவர்களை தடுத்து நிறுத்த அதிகாரிகள் முற்பட்டனர். அப்போது மோட்டார்சைக்கிளில் இருந்து இறங்கிய இளைஞன் ஒருவன் அதிகாரி ஒருவரை தாக்கியுள்ளான். அதிகாரியை கீழே தள்ளி விழுத்தி முகத்தில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளமை அறியத்தக்கது.

இச் சம்பவம் அங்கு நிறைவுறாமல் தொடர்ந்தது. இப்போது குறித்த அதிகாரிகளை சூழ்ந்துகொண்ட சில இளைஞர்கள் அதிகாரிகள் மீது கற்களை வீசி தாக்குதல் மேற்கொண்டனர்.

பின்னர் காவல்துறையினர், தங்களது சக அதிகாரிகளை அழைத்து இச்சம்பவத்தை முடிவுக்கு கொண்டுவந்தனர். தாக்குதல் நடத்திய 19 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான். காயமடைந்த அதிகாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

Share This

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
முட்டை கட்லெட் செய்ய...!!