0044 7426740259

மன்னிப்பு கோரிய முகநூல்...!!

L.சுதா October 11, 2021

முகநூல் நிறுவனத்தின் முகநூல், இன்ஸ்டாகிராம், சமூக வலைதளங்கள், வாட்ஸ்அப், மெசஞ்சர் செயலிகள் சென்ற திங்கட்கிழமை உலகளவில் முடங்கின. 06 மணி நேரத்துக்கு பின் இந்த முடக்கம் சரிசெய்யப்பட்டது.

இந்த நிலையில் ஒரே வாரத்தில் 2ஆவது முறையாக நேற்று முன்தினம் (சனிக்கிழமை) மீண்டும் சில இடங்களில் முகநூல் வலைதள சேவைகளில் தடங்கல் ஏற்பட்டது. அதுகுறித்து முகநூல் நிறுவனம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், எங்கள் செயலிகள், தயாரிப்புகளை பயன்படுத்துவதில் பயனாளர்கள் சிலருக்கு சிரமம் ஏற்பட்டதை அறிகிறோம்.

எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக சேவையை இயல்புநிலைக்கு கொண்டுவர முயல்கிறோம். ஏற்பட்ட தடங்கலுக்கு மன்னிப்பு கோருகிறோம் என கூறியுள்ளது.

Share This

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
முட்டை கட்லெட் செய்ய...!!