0044 7426740259

அமேசானில் நான்கு மொழிகளில்...!!

L.சுதா October 13, 2021

இயக்குனர் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் தலைவி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த இந்த திரைப்படம் பல சிக்கல்களை தாண்டி திரையரங்குகளில் வெளியானது.

எனினும் சில காட்சிகள் ஆட்சேபணைக்குரியதாக காணப்படுவதாக அதிமுகவினர் தெரிவினர். இந்நிலையில் இன்று தலைவி படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாகியுள்ளது.

Share This

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்.
மரண அறிவித்தல்.
முதலாம் வருட நினைவஞ்சலி
முட்டை கட்லெட் செய்ய...!!